கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு,தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்,தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு,முன்னதாக அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர்,வரும் 22-ம் தேதி சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.