நாளை மறுநாள் மாலை தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது,நாளை மறுநாள் மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை கூடும் என அறிவிப்பு,தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது தமிழக அமைச்சரவை.