மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலா (( guatemala )) பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 51 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதமாலா நகருக்கு வடகிழக்கில் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.