திருப்பூர் மாவட்டம் பள்ளம் பாளையத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து,விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்,திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது.பள்ளம் பாளையம் பகுதியில் சென்ற போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது,மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.https://www.youtube.com/embed/M2P1UTH6ueU