பெரு நாட்டில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த போது பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சான்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேல்பாலத்தின் வழியாக நள்ளிரவு பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென பாலம் இடிந்து விழுந்தது.