விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 'நட்சத்திரா' எனத் தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அபிஷேக் சுரேஷ், பிரியாமாலி பாடியுள்ள இந்த பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா மற்றும் ஆஷிக் ஏ.ஆர். இணைந்து எழுதினர். இப்படம் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.