சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு,திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது காரில் தீப்பற்றியது,தீப்பற்றிய காரில் பயணம் செய்த மூன்று பெயர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.