பிக்பாஸ் புகழ் ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகும், பன் பட்டர் ஜாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் Gen-Z படமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.