நடப்பாண்டுக்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.