ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனின் முதல் பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளாரன பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோக செய்தியாகவும், சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.