தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ரூ என்ற எழுத்துடன் பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டது ,சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட்,தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் பட்ஜெட் என முதலமைச்சர் பதிவு.