அன்புமணி அணிக்கு போட்டியாக பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தும் ராமதாஸ்,வரும் 10 தேதி 4 மாவட்டங்களை இணைத்து பொதுக்குழுவை நடத்தும் ராமதாஸ்,ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்கும் ராமதாஸ்,அண்மையில் மாவட்ட பொதுக்குழுவை கூட்டி அதில் பங்கேற்றார் அன்புமணி ,அன்புமணிக்கு போட்டியாக பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் அறிவிப்பு.