தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று ஸ்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு.சாத்தனூர் அணை திறப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப அதிமுக திட்டம்.