விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட்.கட்சியில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்வதாக திருமாவளவன் அறிவிப்பு.கடந்த 7-ம் தேதி நடந்த ஆலோசனையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை.கட்சி கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில் ஆதவ் பேச்சால் எதிர்மறை தாக்கம்- திருமா.கட்சியின் நன்மதிப்பையும், நம்பகதன்மையும் குலைக்கும் வகையில் பேச்சு - திருமா.