காலையில் பொழுது விடிந்த நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்,ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவிலும் இயல்பு நிலை திரும்பியது,பாரமுல்லாவில் நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் தாக்குதல் முயற்சி,ஜன்னல்களை மூடிக் கொள்வதுடன், ஜன்னல்களை விட்டு தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தல்,அமிர்தசரசில் மீண்டும் சைரனை ஒலிக்கவிட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை.