வரும் ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஜம்முவின் ஆர்.எஸ்.புராவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பி.எஸ்.எஃப். வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எல்லையோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி, இரவு நேர ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.