சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன்,பொன்மாணிக்கவேலுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்யப்பட உள்ளது ,நீதிமன்ற நிபந்தனைகளை மீறி சாட்சிகளை மிரட்டுவதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு, சிலை கடத்தல் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட பொன்.மாணிக்கவேல் -சிபிஐ.