டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்,வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை,தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு சோதனை ,டெல்லி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை.