பாலிவுட் சினிமா மிகவும் Toxic ஆகிவிட்டதாக பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி அளித்த அவர், திரைப்பட துறை மிகவும் Toxic ஆகிவிட்டதாகவும், அனைவரும் எதார்த்தமற்ற இலக்கை நோக்கி ஓடி கொண்டிருப்பதால் பாலிவுட்டில் கலைக்கான மதிப்பு போய் விட்டதாக குறிப்பிட்டார். இதையும் படியுங்கள் : டெஸ்ட் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஏப்ரல் 4ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது