தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது,இன்று முதல் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரகூடும்,திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு -ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவு.