போக்கோ நிறுவனம் தனது C75 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலில், மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 9 ஆயிரத்து 164 ரூபாய் என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 10 ஆயிரத்து 845 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.