ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பறந்தது அமெரிக்காவின் 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள்இந்தியாவின் LVM-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக பாய்ந்ததால் அறிவியலாளர்கள் மகிழ்ச்சிதகவல் தொடர்பு சேவைக்காக, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி நிறுவனம் உருவாக்கிய 6 புள்ளி 1 டன் எடை கொண்ட 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள்தொலைதூர கிராமங்களுக்கான செல்போன் சேவை, அதிவேக இணையதள சேவை கிடைக்கப்பெறும் வகையில் உருவாக்கம்'புளூபேர்ட்-6' செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்தியாவின் LVM-3-ஐ, பாகுபலி ராக்கெட் என வர்ணிக்கும் அறிவியலாளர்கள்இந்திய ராக்கெட்டுகள் இதுவரை சுமந்து சென்றதிலேயே 6,100 கிலோ எடைகொண்ட 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள் தான் அதிக எடை கொண்டது என்பதால் சிறப்பு