டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.