டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை தாண்டி 40ல் வெற்றி பெற்றது பாஜக,முன்னிலை பெற்ற 48 இடங்களில் 40ல் வெற்றி -8 இடங்களில் தொடர்ந்து முன்னிலை,ஆம் ஆத்மி 17 இடங்களில் வெற்றி - 5 இடங்களில் தொடர்ந்து முன்னிலை: தேர்தல் ஆணையம்.