புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சந்திப்பு,ஆளுநர் விவகாரத்தில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக இடையேயான மோதலை அடுத்து சமாதான முயற்சி,என்.ஆர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தனித்தனியே ஆலோசித்த நிலையில் சந்தித்து பேச்சு,அதிகாரிகள் நியமனத்தில் முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதன் இடையே மோதல்.