புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சமாதானம் செய்ய பாஜக தலைமை தீவிரம்,சமரசம் செய்ய பாஜக மேலிடப் பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரி இன்று வருகை,பாஜக மீது புதுவை முதலமைச்சர் ரங்கசாமி கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்,ஆளுநருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 3-வது நாளாக அலுவலகத்திற்கு வராத ரங்கசாமி,NR காங். அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு இன்று முதல் வரமாட்டார்கள் என தகவல்.