மகாராஷ்டிராவில் பாஜக மட்டும் 123 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.149 இடங்களில் போட்டியிட்ட பாஜக 123 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.ஷிண்டே தரப்பு சிவசேனா 59 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.