ஹரியானாவில் நிலத்தகராறு காரணமாக பாஜக பிரமுகரை, அவரது பக்கத்து வீட்டுக்காரர் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சோனிபட் மாவட்டம் முண்டால்னா ((Mundlana)) கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சுரேந்தர் ஜவஹருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.