அதிமுக கூட்டணியில், பாஜக 50 தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெற்றி வாய்ப்புள்ள 70 தொகுதிகள் குறித்து பட்டியல் எடுத்த பாஜகபாஜகவுக்கு இந்த முறை 30 இடங்களை ஒதுக்க அதிமுக திட்டம் எனத் தகவல் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக 10 இடங்கள் ஒதுக்க திட்டம் என தகவல்மீண்டும் டெல்லி சென்றார், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்நேற்று முன்தினம், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ சந்தித்த நிலையில் பயணம்