சென்னையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம்.மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற தமிழிசை கைது."குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால் மாணவி விவரம் அடங்கிய FIR வெளியே கசிவு"."பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை தவறல்".