தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீட்டு காவலில் வைப்பு,சென்னையில் நடைபெறும் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை,கடலூரில் பாஜக நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்துள்ள காவல்துறையினர்,சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காத வகையில் நடவடிக்கை.