மேற்கு வங்க மாநில பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷ், தனது 60ஆவது வயதில் சக பாஜக பெண் தொண்டரை திருமணம் செய்துக் கொண்டார்.இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் பாஜகவிற்காக உழைத்து வந்த அவர், தனது தாயின் விருப்பத்திற்காக மட்டுமே முதிர் வயதில் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்ததாக உருக்கமாக கூறினார்.