சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்த பைக்,பைக் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 2 வடமாநில இளைஞர்கள் பலி,மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து, தீப்பற்றி உடல் கருகி உயிரிழப்பு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்த சோகம்.