மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பீகார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்தார். உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், பீகார் மாநில ஆளுநரான ஆரிஃப் முகமது கான் பங்கேற்று சீத்தானந்த் சரஸ்வதி என்ற சாமியாரை சந்தித்து ஆசிபெற்றார்.