அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் இயக்குனர் பாரதி ராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.