சிறந்த பல்கலைக்கழகம், கல்லூரி என உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான NIRF தரவரிசைப் பட்டியல்,NIRF தரவரிசைப் பட்டியலை நடப்பாண்டு வெளியிட இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்,மனு குறித்து, மத்திய கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு,தரவரிசைப்படி சிறந்த கல்லூரிகள் சிலவற்றில் போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லை-மனு,தரவுகளை சரி பார்த்து, ஒப்பிட்டு கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும்-மனு.