ஜெர்மனியில் நடைபெற்று வரும் மகளிருக்கான பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜப்பானின் நவோமி ஓசாகா ((Naomi Osaka)) வெளியேறினார். இதில் முதல் சுற்றில் ரஷ்யாவின் லியூத்மிலா சாம்சோனோவாவுடன் ((Liudmila Samsonova)) நவோமி மோதினார். இதில், 3க்கு 6, 7 க்கு 6, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் சாம்சோனோவா வெற்றி பெற்றார்.