தென்காசி மாவட்டம் கருத்த பிள்ளையூர் பகுதியில் ஒருவர் தலையை துண்டித்து கொலை.கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்துள்ள இருதயராஜ் தலை துண்டித்து கொலை.குளத்துக்கரை பகுதியில் காவலுக்கு இருந்த போது மர்மநபர்கள் வெறிச்செயல்.அரிவாளால் கொடூரமாக தாக்கி தலையை துண்டித்து கொன்ற மர்மநபர்கள்.சொத்துப்பிரச்னையில் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்.