சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய வீரர்கள் அதேபோல் வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போதும், பயிற்சி முடிவடைந்த பின்னரும் அணியினருடன்தான் பயணிக்க வேண்டும் எனவும், பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது என்றும் கூறியுள்ளது.