டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு வைரம் பதித்த மோதிரம் வழங்கிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், வீரர்களின் ஜெர்சி எண் பதித்த மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.