வங்கியில் வாங்கிய கடனை செலுத்திய பிறகும் சொத்து அடமான பத்திரத்தை தர மறுப்பதாக வழக்கு,உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது நீதிபதிகள் கருத்து,கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம்,வங்கிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது- வங்கிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்,மனுதாரரிடம் இருந்து அடமானமாக பெற்ற அனைத்து ஆவணங்களையும் வழங்க உத்தரவு.https://www.youtube.com/embed/RT4LoDVKnaI