இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி சென்னை வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.