மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழை படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது. கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்களை பெரிதும் கவர்ந்தது.