யூடியூப், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை. தன்னை அடையாளப்படுத்தும் வகையில், எதையும் பயன்படுத்தக் கூடாது என்று, இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தன்னை அடையாளப்படுத்தும் வகையில் எதையும் பயன்படுத்தக் கூடாது என மனுவில் கோரிக்கை சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை