பாகிஸ்தானில் ராணுவத்தினரின் வாகன அணிவகுப்பு மீது, நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பலூச் விடுதலை படையினர், தங்களது தாக்குதலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.