பஜாஜ் நிறுவனம், புதிய பல்சர் N160 வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 164.82 சிசி என்ஜின் உள்ளது. அதோடு, வாடிக்கையாளர்கள் விருப்பத்தை ஏற்று சிங்கிள் சீட்டாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.