மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் குறித்து பைரேன் சிங் பேசுவது போன்ற ஆடியோ வெளியானதால், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்கான கெடு நிறைவடைந்ததால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.