சென்னை பரங்கிமலையில் இன்று மேற்கொண்ட சோதனையில் 1 கிலோ கோகைன் பறிமுதல்,பரங்கிமலையில் நடைபெற்ற சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது,5 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது 1 - கிலோ கோகைன் பறிமுதல் ,கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.