கேரளாவில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியில் அமைந்துள்ள பெடரல் வங்கியில் கொள்ளை,வங்கியில் நுழைந்து பட்டப் பகலில் கத்தியை காட்டி ரூ.15 லட்சம் கொள்ளை,ஹெல்மெட் அணிந்து, கத்தியுடன் வந்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையனுக்கு வலைவீச்சு,சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வரும் கேரளா போலீசார்.https://www.youtube.com/embed/VPKf9SIpClo