எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி இந்தியர்கள் உயிரிழப்பு,அத்து மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி கொடுக்கப்படுவதாக விளக்கம் ,பயங்கரவாதிகளை இலக்காக வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பாக். அத்துமீறல்,பொதுமக்களையோ, பாக். ராணுவ நிலைகளையோ இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கவில்லை ,பாக். பயங்கரவாத நிலைகள் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு காஷ்மீர் மக்கள் வரவேற்பு .